Exams
Subjects
Classes
Home
Tamil
List of top Tamil Questions on Language Studies: Lexicography and Translation
சதுரகராதியின் ஆசிரியரைக் குறிப்பிடுக.
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Language Studies: Lexicography and Translation
'டிரான்ஸ்லேசியோ'(Translatio) என்னும் சொல் இடம்பெற்றுள்ள மொழியைக் குறிப்பிடுக.
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Language Studies: Lexicography and Translation
பட்டியல்-Iஐபட்டியல்-II உடன்பொருத்தவும்
பட்டியல்-I
மொழிபெயர்ப்புநூல்
பட்டியல்-II
மொழிபெயர்ப்பாளர்
A. கவிதையியல்
I. ஜி.யு.போப்
B. புறநானூறு
II. அ.அ.மணவாளன்
C. திருக்குறள்
III. வைதேகி ஹெர்பெர்ட்
D. சங்க இலக்கியங்கள்
IV. ஜார்ஜ் எல் ஹார்ட்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Language Studies: Lexicography and Translation
மொழியின் சொற்கள் தோன்றி வளர்ந்த வரலாற்றைச் சொல்வது.
A. இயற்சொல் அகராதி, வடசொல் அகராதி
B. வேர்ச்சொல் அகராதி
C. வினைச்சொல் அகராதி
D. திசைச்சொல் அகராதி
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
CUET (UG) - 2026
CUET (UG)
Tamil
Language Studies: Lexicography and Translation